மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் சந்தன கூடு விழா கடந்த டிசம்பர் -6ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
மீர் ஹசனுல்லா ஷா அவர்களின் வாரிசுகள் மற்றும் பொது மக்கள் இந்த விழாவில் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .
விழா குழு தலைவர் காதர் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஹபூப் ஷெரிப், கோர்ட் பாபு (எ) ஜாகிர் உசேன், நியாஸ் அஹமத் கான், அன்வர் பாஷா, முத்தவல்லி நஜீர் பாஷா மற்றும் வம்சாவழி பங்காளிகள் அனைவரும் முன்னிலை வக்கிதனர்.

No comments:
Post a Comment